Hi Everybody… Sorry for a long Gap… And now I’m back again.. Lots happening around…. Will keep you posted…
I finished my schooling in a Government school. After that I joined in famous(!) private engineering college to do my UG. In that college itself I suffer a lot… I didn’t get what I expected..?! Probably some of our friends too..
It is very similar to school in conducting monthly,weekly and daily(!) exams. And always make us study and not learn. Their ultimate aim is to get good marks and not good knowledge. Is there any use..?
And now I’m doing my PG course in familiar university(!). Is there any change here…? Not at all…! Here the case is worse than the UG level. Here their ultimate aim is to make us write 7 assignments for each subjects. S***. What the hell is the use..? And at last,during the review of project,they will question us-’What did u learn?’…!
Can we ask ‘Do you give us time to learn and work practically on particular topic…?’ We can’t..
I am writing this post by 12 am, because I just finished writing one of my assignments….
Now answer to the heading of this post…
Posted in Uncategorized | 3 Comments »
கடந்த புதன்கிழமை மன்னார்குடியில் எனக்கு தெரிந்த ஒருவரின் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் ஒரு முக்கிய(!) கட்சி பிரமுகர். அதனால் அக்கட்சித் தலைவரும் வந்திருந்தார். அத்தலைவர் ஒரு சிறந்த இலக்கிய பேச்சாளர். திருமணம் முடிந்தவுடன் கட்சி பிரமுகர்கள் தலைவரை வணங்கி (எதிர்க்கட்சித் தலைவரைச் சாடி) இறுதியாக மணமக்களை வாழ்த்திச் சென்றனர். இவர்களே பெரும் நேரத்தை விழுங்கிவிட்டனர். இறுதியாக அக்கட்சித்தலைவர் அவருடைய இலக்கிய உரையை வேறு வழியின்றி சுருக்கமாக முடித்துக்கொண்டார்..
ஒரு நிகழ்ச்சியின் தலைவருக்கு அதிக நேரம் பேச ஒதுக்கவேண்டும் என்று இவர்களுக்கு எப்படி புரியவைப்பது..?! அவரின் இலக்கிய பேச்சைக் கேட்க வந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம்.
Posted in Uncategorized | 1 Comment »
இனிய வலைப்பதிவர்களுக்கு..!
இந்த வலைப்பதிவு முற்றிலும் என்னுடைய அபிப்ராயம் மட்டுமே..
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பின்னூட்டமிடுங்கள்…
Posted in Uncategorized | Leave a Comment »